நடிகை ஓவியாவின் காது கேக்காது! காரணம் என்ன?

சூட்டிங்கில் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியில் நடிகை ஓவியாவின் காது பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மிகவும் சிரமப் பட்டு வருகிறார்.

“களவாணி” படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. களவாணி படத்தை தொடர்ந்து அவரு  க்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிகின் றனவாம். தற்போது தமிழில் “அகராதி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருடன் மற்றொரு நாயகியாக மோனிகாவும் நடித்து வருகிறார். ஆனால் மோனிகாவை காட்டிலும் ஓவி யாவுக்கு தான் வலுவான கேரக்டர் என் கிறார் படத்தின்இயக்குநர் நாகா வெங்கடேஷ்.

படத்தில் வெடிகுண்டு வெடிப்பது போ ன்றும், அதிலிருந்து ஓவியா தப்பித்து ஓடு வதை போன்றும் காட்சி‌ ஒன்றை படமா க்கினார் டைரக்டர் நாகா வெங்கடேஷ். அப்போது அந்த வெடி சத்தத்தில் ஓவி யாவின் வலது காது பாதி க்கப்பட்டது. தற் போது மருத்துவரிடம் சிகிச்சை மேற் கொண்டு வரும் ஓவியா போன் வந்தால் கூட பேச மிகவும் சிரமப் படு கிறார்.

(நாளேடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *