விசாகப்பட்டினத்தில் ஸ்ரேயா,பிரியாமணி, ஜெனிலியா …

தமிழ், இந்தி நடிகர்கள் மோதும் கிரிக்கெட் போ ட்டி விசாகபட்டின த்தில் நாளை தொடங்கு கிறது. ஆறு போட் டிகள் நடக்கி ன்றன. ஐ. பி.எல். கிரிக்கெட் போன்று 20 ஓவரில் இப்போட் டிகள் நடக்கி றது. தமிழ் நடிகர்கள் இடம் பெற்றுள்ள அணிக்கு சவுத் சூப்பர் ஸ்டார்ஸ் என பெயரி ட்டுள்ளனர்.
இந்த அணியில் சரத்குமார், ஆர்யா, அப்பாஸ், ஷ்யாம், விக்ரா ந்த், சாந்தனு, விஷ்ணு, தருண், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், சித்தார்த், தாரக் ரத்னா போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தி நடிகர்கள் அணியில் சல்மான்கான், சுனில் ஷெட்டி, ரித்தேஷ் தேஷ்முக், சோகைல்கான் உள்ளிட்ட பலர் உள்ளனர். தமிழ் நடிகர்கள் அணியை விளம்பரப்படுத்தும் தூதுவர்களாக பிரியாமணி, ஸ்ரேயா, டாப்சி, சமந்தா, சார்மி, ராகிணி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தி நடிகர்கள் அணியை விளம்பரப்படுத்தும் தூதுவராக ஜெனிலி யாவும் வருகிறார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *