திரிஷாவுக்கு நிச்சயதார்த்தமா?

த்ரிஷாவுக்கு தீவிரமாக மாப்பிள்ளை வேட்டையில் இறங்கியுள்ளார் அவரது தயார் உமா கிருஷ்ணன். இந்நிலையில் அவரது திரு மணம் ‌குறித்து தினம் ஒரு வதந்தி வந்து கொண்டு தான் இருக் கிறது. ஆனால் இதை த்ரிஷாவும், அவரது தயாரும் மறுத்து வருகி ன்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் த்ரிஷாவுக்கு திருமணமாகி, குழந் தை இருக்கிறது என்று செய்திகள் வந் தது. இதற்கு த்ரிஷாக மிகுந்த கோப த்துடன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நி லையில் மீண்டும் ஒரு வதந்தி பரவத் தொடங்கியுள்ளது. ஆந்திர தொழி லதிபர் ஒருவருடன் த்ரிஷாவுக்கு நிச்சய தார்த்தம் நடந்ததாகவும், தற்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று த்ரிஷா முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் பரவத்தொடங்கியுள்ளது. இந்தமுறை இந்த வதந்தி கிளம்பி இருப்பது தமிழ் நாட்டில் அல்ல ஆந்திராவில்.

தற்போது ஐதராபாத் சென்றுள்ள த்ரி ஷா விவல் கம்பெனியின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் கல ந்து கொள்ள இருக்கிறார். த்ரிஷா ஏற்க னவே இந்த கம்பெனியின் விளம்பர தூதராக இருக்கிறார். இந்நிலையில் இந்த வதந்தி அவரிடமிருந்து எந்த விள க்கமும் வரவில்லை காரணம், இது போன்ற வதந்திகளுக்கு தேவை யில்லாமல் விளக்கம் கொடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அவரது தாயார் உமா கிருஷ்ணன்.

( நாளேடு ஒ ன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *