ராணா படம்: ரஜினி ஜோடி யார்? – கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சென் னையில் இன்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்க ரூ.100 கோடி செலவில் ராணா படம் தயாரா கிறது. இதில் நிறைய நடிகர்கள் நடிக்கின்றனர். ஜோடியாக நடிக்க அசி னிடம் பேசியதாகவும், எதிர்ப்பு கிளம் பியதால் அவரை நீக்கி விட்ட தாகவும் வெளியான செய்திகளில் உண்மை இல்லை.
அவரிடம் இப்படத்தில் நடிக்க பேசவே இல்லை. வித்யாபாலனையும், சில பிரச்சி னைகளால் நீக்கியதாக வந்த செய்தி வதந்திதான். மேலும் அவர் இதில் நடிக்கவில்லை.
கதாநாயகிகளிடம் பேச்சு நடத்தி வருகி றோம். தீபிகா படுகோனேயை தவிர வேறு யாரையும் ஒப்பந்தம் செய்ய வில்லை. ராணா படம் 17-ம் நூற்றா ண்டில் நடப்பது போன்ற கதையம்சம் உடையது.
படப்பிடிப்பு ஒரு வருடம் நடக்கும். ஈரான் பட நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினி மகள் சவுந்தர்யா இதில் டெக்னிக்கல் டைரக்டராக பணி செய்கிறார்.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *