முத்தக் காட்சியில் பிரியா மணி…

பருத்தி வீரன்” படத்தில் குடும்பபாங்கான வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரியாமணி தெலுங் கில் கவர்ச்சி நடிகையாக மாறி உள்ளார். “துரோணா” படத்தில் நீச்சல் உடையில் நடித்து பரபரப்பு ஏற்படு த்தினார்.

அவரது கவர்ச்சிப்பட ஸ்டில் ள் இணைய தளங்களில் பரவின. தற்போது “ராஜ்” என்ற படத்தில் முத்தக் காட்சியில் நடித்து மேலும் அதிர்ச்சியூட்டிள்ளார். இதுபற்றி பிரியா மணியிடம் கேட்டபோது,

அவர் கூறியதாவது:-

முத்தக் காட்சியில் நடிக்க முதலில் தயங் கினேன். இயக்குனர் வி.என். ஆதி த்யாவும் நாயகன் சுமந்தும் தைரிய மூட் டினர். கதைக்கும் அவசியமாய் இருந் தது. எனவே முத்தக்காட்சியில் நடித் தேன். முத்தக்காட்சி ஆபாசம் இல்லை. மோசமாக இல்லாமல் அழகாக அந்த காட்சி படமாக்கப்பட்டு உள்ளது. ஏற்க னவே நீச்சல் உடையில் நடித்தபோது எதிர்ப்பும் ஆதரவும் வந்தன.

எனவே அது மாதிரி காட்சிகளில் நடிப்பதற்கு ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கிறேன். கதைக்கு தேவையா னால் மட்டுமே கவர்ச்சியாக நடிப்பேன். மணிரத்னத்தின் “ராவணன்” படத்தில் நடித்ததன் மூலம் நிறைய பாராட்டுகள் கிடைத்தன. தெலுங்கு, தமிழ், கன்னட மொழிப் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். இவ்வா று பிரியாமணி கூறினார்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *