இந்தியாவுக்கே எதிரி நடிகர் ஆர்யா

இந்தியாவுக்கே எதிரியானார் ஆர்யா! உலக கோப்பையை பாக்., கைப்பற்று மாம்!!

தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டே, தமிழர்களை இழிவு படுத்தி தமிழர்க ளுக்கு எதிரியாக செயல்பட்ட நடிகர் ஆர் யா, இப்போது இந்தியாவுக்கே எதிரி ஆகியிருக்கிறார். உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என்று கூறியி ருக்கும் ஆர்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. உலக கோப் பை ‌கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் பாகி்தான் அணி வெற்றி பெறும்; இந்தியா ஜெயிக்காது என்று நினைக் கிறேன், என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் சிறந்த அணியாக இருப்பதாகவும், இந்த உலக கோப்பை போட் டியில் அவர்கள் நிறைய ரன் எடுத்துள்ளனர், சாஹித் அப் ரிடி பாகிஸ்தானுக்கு வெற் றியை தேடித்தருவார். உலக கோப்பையை பாகிஸ் தான் கைப்பற்றும் என்றும் ஆர்யா ஒரு பேட்டியில் கூறியிருக் கி றார்.

ஆர்யாவின் இந்த தேசவிரோத கருத்துக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக் கை:-

நடிகர் ஆர்யா சர்ச்சை கருத்துக்கள் வெளி யிடுவதை வழக்கமாக கொண் டுள்ளார். ஏற்கனவே மலையாள நடிக ர்களுக்கு ஆதர வாகவும், தமிழ் நடிகர்களுக்கு எதிராகவும் பேசி கண் டன த்துக்கு உள்ளானார். இப்போது பாகிஸ்தான் அணி ஜெயிக்கும் என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தான் தற்போது உயர்வாக உள்ளது. அது வலுவிழந்த அணியாக இருந்தபோது இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு இளைஞரும் பிரார் த் தித்தனர். அரை இறுதி போட் டியில் இந்திய அணி வெற்றி பெற நாடுமுழுவதும் பிரார்த் தனைகளும் வேண்டுதல்களும் நடந்து வருகின்றன. இந்து முன் னணி சகோதரர்கள் இணை ந்து இந்திய அணி வெற்றி க்காக பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.

மதங்களை கடந்து இந்திய அணி வெற்றி பெற வேண் டும் என்று ஒவ்வொரு இந்தியன் இதயமும் துடிக் கிறது. இந்த நிலையில் பாகி ஸ்தான் அணி ஜெயிக் கும் என ஆர்யா அந்த அணிக்கு வக்காலத்து வாங்குவது இளை ஞர்கள் மனதை புண்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் அணி வலுவாக இல்லை. ஏற்க னவே சூதாட்டத் திலும், போதை மருந்து வழக்கு களிலும் சிக்கி பல சிறந்த வீரர் கள் வெளியே ற்றப்பட்டு அந்த அணி சின் னா பின்னமாகி கிடக் கிறது. அந்த அணிக்கு ஆதர வாக ஆர்யா சொன்ன கருத்தை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

ர்யாவை வெற்றி நாயகனாக்கிய தமிழ் ரசிகர்களை இழிவு படுத்தி பேசி சர்ச் சையில் சிக்கிக் கொண்ட நடிகர் ஆர் யா, பின்னர் அதற்கு வரு த்தம் தெரி வித்தார். இப்போது இந்தி யாவுக்கு எதிராக பேசி புதிய சர்ச் சையில் சிக்கியிருக்கிறார். ஆர்யா வின் ஆரூடம் பலிக்குமா? இல்லை யா? என்பதல்ல இப்போதைய கேள்வி. ஒரு இந்தியனாக, அதுவும் பிரபலமான நடி கனாக இருந் து கொண்டு அவர் இப்படி சொல்லி யிருப்பது சரியா, தவறா? என்பது பட்டிமன்ற விவாத் துக்குரியதுதானே!

( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *