இதுபற்றி பாவனாவிடம் கேட்டபோது அவர் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. எல்லாமே ஒரே மாதிரி கேரக்டராகவே இருக்கிறது. அவைக ளை உதறவும் முடியவில்லை. என்னை பொறுத்த வரை ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோஸ்ஸைப் போல் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
ஆனால் அதுமாதிரி வேடங்கள் இங்கு கிடைக்கா
து. கார ணம் சினிமா துறை யில் கதாநாயகர்கள் ஆதிக்கமே மேலோ ங்கி இருக்கிறது. கதா நாயகிகளுக்கு முக் கியத்துவம் இல்லை. ஒரு படத்திலாவது கதாநாயகன் போன்று நடிக்க வேண்டும் என் ற விருப்பம் உள்ளது.
நாயகன் செய்வது போன்று புகை பிடிப் பது, மது குடிப்பது, சண்டை போடுவது மாதிரி நானும் நடிக்க பிரியப்படுகிறேன். சில நாய கிகள் ஓரிரு படத்துடன் காணா மல் போய் விடுகின்றனர்.
நான் சினிமாவை விட்டு விலக விரும் பவில்லை. நீண்ட காலம் படங்களில் நிலை த்து இருப்பேன். திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் நடிப்பேன். இவ்வாறு பாவனா கூறினார்.
( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
*-*-*
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது