அஞ்சலி, பூனம் பஜ்வா இருவரும்…

அஞ்சலி, பூனம் பஜ் வா இந்த இருவரு ம்தான் சப்தமில்லா மல் தலா அரை டஜ ன் படவாய்ப்புக ளை கைவசம் வை த்துக் கொண்டு கோ லிவுட் டில் கோ லோச்சி வரு கின்ற னர். மற்ற நடிகை களைக் காட் டிலும் இந்த இரு வரும் இத்தனை பட வாய் ப்புகளை பெறக் கார ணம், இரு வருமே பைனான்சியர், புரடியூசர், டை ரக்டர், ஹீரோ என படம் சம்பந் தப்பட்ட சகல தரப்பினரிடமும் சங் கோஜ ப்படா மல் சரளமாக பழகுவது தானாம்! பூனம் பஜ்வா, அஞ்சலி பாணியில் நாமும் களத்தில் குதிக்கலாமா? என யோசி த்து வருகின்றனர் ஏனைய பிற நடிகைகள்! வாரே வா!!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *