குமுதத்தில் வெளிவந்த நடிகைகளின் . . .

தமிழ் நடிகர், நடிகைகளின் சம்பளப்பட்டியல் – குமுதம்

இன்று குமுதத்தில் வெளியான தமிழ் சினிமா நடிகர்களின் சம் பளப் பட்டியலை பார்த்தால் தலை யே சுற்றிவிடும் போல..

விஜய், அஜித், சூர்யா, திரிஷா, சிம்பு, தனுஷ் ஆகியோரின் சம்பளப்பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

திரிஷா; லேட்டஸ்டாக தெலுங்கு படத்து க்காக 1.25 கோடி வாங்கியிருக்கிராராம். அவரோட காஸ்ட் யூம், மேக்கப் எல்லாம் சேர்த்து…

நயன் தாரா 70 லட்சம், தமன்னா 70 லட்சம், அனுஷ்கா 60 லட்சம்,  அசின் 2 கோடி, ஜெனிலியா 1 கோடி…….

சூர்யா;ஏழாம் அறிவு படத்திற்காக 15 கோடிகள் வாங்கியிருக் காராம். அடுத்து நடிக்கவிருக்கும் படத் துக்கு 20 கோடிகள் பேசி யிருக் காராம்.

விஜய்; நன்பன் படத்துக்காக விஜய் லேட்டஸ்டாக வாங்கியி ருக் கும் சம்பளம் 14 கோடிகள் வாங்கியிருக் கிராராம்..அடுத்த படத்துக்கு 16 கோடிகள் வாங்க இருக்காராம்.

அஜீத்;பில்லாவின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் 12 கோடி கேட் கிறாராம்

தனுஷ்; மாப்பிள்ளைக்கு 5.5 கோடிகள் வாங்கி யவர் இப்போது 7 கோடி கேட்கிறாராம்.

சிம்பு; இதுவரை 7 கோடிகள். தபாங் ரீமேக்கில் நடிக்க 7 கோடி கேட்கிராராம்

ஆர்யா; 1.25 கோடி, ஜெயம் ரவி 3 கோடி,கார்த்தி 7 கோடி, விசால் 5 கோடி….

யம்மாடி..இப்படி போகுது நிலவரம்….வாயை பிளந்துகிட்டு தமி ழன் சினிமா பார்க்கிறான்..இவ்வளவு பணத்தை எவனோ சுருட் டுறான்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *