ராதாமோகன்-பிரகாஷ்ராஜ் அண்கோவின் செல்லப்பிள்ளை தான் ப்ருத்விராஜ். சமீபத்தில் ஒரு பத்திரி கை நிருப ரை திருமணம் செய்து கொண்டார் ப்ருத்வி. இந்த காதலை அவர் தனது நெருங் கிய நண்பர்களுக்கு கூட சொல்லாமல் மறை ந்திருந்தாராம் இத்தனை நாளும். திருட்டு ப்பய… நம்ம கிட்ட கூட சொல்லவே இல்லை யே என்று சமீபத்தில் ஒருவரிடம் கமெண்ட் அடித்தாராம் பிரகாஷ் ராஜ்.
இந்த திருமணத்திற்கு திரையுலக அன் பர்கள் நண்பர்கள் ஒருவருக்கும் அழை ப்பு வைக்கவில்லை பிருத்விராஜ். அவர் க ளும் போகட்டும் என்று விட்டு விட் டார்கள். ஆனால் ப்ரியாமணி மட்டும் பொங்கி வெடித்துவிட்டாராம். படிக்கிற காலத்திலி ருந்தே இருவரும் பிரண்ட்ஸ். இவர்கள் இருவரையும் இணைத்து வெளிவந்த கிசுகிசுக்கள் கூட நிஜமாகிவிடுமோ என்கிற அள வுக்கு அத்தனை தத்ரூபமாக எழுதி னார்கள் அவற்றையெல்லாம்.
அப்படிப்பட்ட ப்ரியாமணியையே அ ழைக்கவில்லையாம் ப்ருத்வி. நேர்ல பார்க்கட்டும். வச்சுக்கி றேன் என்று கருவிக் கொண்டிருக்கிறாராம் இது தான்மா பெரிய தப்பு!
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்