இந்நிலையில் அபர்ணாவுக்கு வருகிற ஜூன் 29ம் தேதி

“புதுக்கோட்டையிலிருந்து சரவணன்”, “ஏபிசிடி” போன்ற படங் களில் நடித்தவர் நடிகை அபர்ணா. சினிமா வில் எதிர்பார்த்தளவுக்கு வாய்ப்பு கிடைக் கவில்லை.

 தற்போது கல்வி நிறுவனம் ஒன்றில் நிர் வாக அதிகாரியாக இருக்கும் அவர் ஒரு பரதநாட்டிய கலைஞரும் கூட. இந்நிலை யில் இவருக்கு திருமணம் நிச்சயமாகியு ள்ளது.

 இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் பூந்த மல்லி சுந்தர் தியேட்டரின் உரிமையாளர் கண்ணப்பனின் மகன் பரணிக்கும் திரு மணம் நடைபெற இருக்கிறது. பரணி டாக் டராக இருக்கிறார். இவர் சென்னையில் எலும்பு முறிவு சிகிச் சையில் நிபுணராக உள்ளார்.

 இவர்களது திருணம் சென்னை வானகரம், ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் வருகிற ஜூன் 29ம் தேதி நடை பெற இருக்கிறது. முன்னதாக திருமண நிச்சய தார்த்தம் ஜூன் 8ம் தேதி தி.நகரில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற இருக் கிறது.

 திருமணம் முடிந்த மறுநாள் சென்னை ராஜா அண் ணாமலைபுரம், ராமநாதன் செட்டியார் ஹாலில் திருமண வர வேற்பு நடைபெற இருக்கிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *