விசா பிரச்சனையால் தள்ளிப்போன கமலின் விஸ்வரூபம் படம் ஜூனில் துவங்கப்பட இருக்கி றது. டைரக்டர் செல்வராக வன் இரண்டாம் உலகம் படத் தை தொடர்ந்து அடுத்து கமலை வைத்து விஸ்வரூபம் என்ற படத்தை இயக்கு கிறார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பாலிவு ட்டின் இளம் நடிகை சோனாக்ஷி சின்கா நடிக்கிறார். கடந்த மாதமே இப்படம் துவங்கப் பட இருந்தது.
இப்படம் வெளிநாட்டில் சூட்டிங் செய்யப்பட இருந்ததால் விசா வுக்கு அப்ளே செய்து இருந் தனர். ஆனால் விசா உடனடி யாக கிடைக் காததால் இப்படம் தள்ளி போனது. இந் நிலையில் விஸ்வரூபம் படத்தின் சூட்டிங் ஜூனில் துவங்க ப்பட இருப்பதாக வும், படத்திற்கான லோகேசன் கனடா வில் படமாக்க இருப்ப தாகவும், விரை வில் விஸ்வரூபம் டீம் கனடா புறப் பட்டு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்