நிர்வாணமாகவே போஸ் தருகிறேன்: யானா குப்தா

ரூ. 2 கோடி கொடுத்தால் முழு நிர்வாண போஸ் தரத் தயார் என ஆடவர் பத்திரிக்கையான எப்எச்எம் மிடம் தெரிவித்து பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளார் யானா குப்தா. இந்தித் திரையுலகில் கவர்ச் சிப் பதுமையாக நடமாடி வரும் இந்த செக் அழகியின் டாப்லெஸ் படம் விரைவில் எப்எச் எம்மில் வெளியாகவுள்ளது. மே மாத இதழுக்காக இந்த டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார் யானா.

ஆனால் எப்எச்எம் அவரை கவர்ச்சிப் படத்திற்காக அணுகிய போது, டாப்லெஸ் எதற்கு, முழு நிர்வாணமாகவே போஸ் தருகி றேன் என்று கூறி பெரிய தொகையாக கூறியுள்ளார். அதைக் கேட்டு மலைத்துப் போன எப்எச்எம், அய்யோ, எங்களால் அவ்வ ளவு தர முடியாது என்று கூறி ஜகா வாங்கி விட்டதாம். இதையடுத்துதான் டாப்லெஸ் படத் திற்கு போஸ் கொடுத்தாராம் யானா. இந்தப் போஸுக்காக ரூ. 15 லட்சம் வாங்கியு ள்ளாராம் யானா.

சில காலத்திற்கு முன்பு பாண் டீஸ் அணியாமல் வந்து பரபரப் பையும், கிறுகிறுப்பையும் ஏற் படுத்தியவர்தான் யானா. அதன் பிறகு அவரது கவர் ச்சிக்கு புது கிராக்கி கூடி விட்டது. இதை யடுத்தே அவரை எப்எச் எம் அணு கியது. எப்எச்எம்முக்கு முழு நிர்வாண போஸ் தர ரூ.2 கோடி வரை யானா கேட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் மறுத்து விட் டாலும் யானாவின் ஆபர் இன்னும் அப்படியேதான் உள்ளதாம். யாராவது, அதாவது எந்தப் பத்திரிக்கையாவது இந்தத் தொகை யைக் கொடுக்க முன் வந்தால் அவர்களுக்கு நிர்வாணமாக போஸ் தரிசனம் கொடுப்பா ராம் யானா.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *