ரூ.40,00,000/- சம்பளம் தர வேண்டும்: கண்டிஷன் போடும் அமலா பால்

‘சிந்து சமவெளி’ படத்தில் சர்ச்சைக்குரிய பாத்திரத்தில் அறிமுக மாகி, ‘மைனா’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலா பால். இவர் தற்போது விக்ரமுடன் தெய்வத் திரு மகன் படத்தில் நடித்து வர்கிறார்.

தனது மூன்றாவது படத்திலேயே பெரிய நடிகருடன் நடித்து விட்ட தால், தனது சம்பள விஷயத்தில் அதிரடி நடவடிகை எடுத்துள் ளார்.

மைனா படத்திற்காக 2 லட்சம் ரூபாய் சம்ப ளம் வாங்கிய அமலா பால், ‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடிப் பதற்கு 9 லட்ச ரூபாய் வாங்கியிருக்கிறார்.

இப்படம் தமிழ் சினிமாவில் தனக்கொரு நல்ல இடத்தைப் பெற்றுத் தரும் என்று நம்பு கிறார் அமலா பால்.

இதனால் தனது சம்பள விஷயத்தில் அதிரடி நடவடிக்கையை மேற் கொண்டுள்ளார். அதன் படி புதுப்படத்தில் நடிக்க வேண்டுமெனில் தனக்கு 40 லட்ச ரூபாய் சம்பளம் தர வேண் டும் என்று கண்டிஷன் போடுகிறார். இதற்கு சம்மதமென்றால்தான் படத்தில் நடிக்க ஒத்துக்கொள் வாராம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *