அமெரிக்க மருத்துவமனையில் ரஜினி . . .

அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற‌ முடிவு

ரஜினியின் உடல்நிலை பற்றி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் பலர் அவ ரை பார்ப்பதற்காக போரூர் ராமச் சந்திரா மருத்துவமனையை முற்று கையிட்டனர்.

அவர்களை மருத்துவமனை ஊழி யர்கள் உள்ளே அனுமதிக்க மறு த்து விட்டனர். ரஜினிக்கு ரத்தப்பரி சோத னையில் சிறுநீரக கோ ளாறு மற்றும் இரைப்பை தொடர்பான சில பிரச்சி னைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு இரைப்பை கிருமிகளை நீக்கும் மருந் துகள் அளிக்கப்பட்டது. புகைப்பழக்கத்தால் அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

இரைப்பை தொடர்பான கோளா றுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகி றார்கள். சிறுநீரக பிரச்சினைக்கும் சிகி ச்சை அளிக்கப் படுகிறது. ரஜினிக்கு நிமோனியா காய்ச்சலும், சளியும் உள் ளது. அதற்கு தொடர்ந்து மருந்துகள் அளித்து வருகிறார்கள்.

புகைப்பழக்கம் காரணமாக அவ ரது நுரையீரலில் அழற்சி ஏற்பட்டிருக்கி றது. இதனால் அவருக்கு லேசான மூச்சுத்திணறல் உள்ளது.

இந்நிலையில், ராமச்சந்திரா மருத்துவமனையை சேர்ந்த டாக் டர் ஒருவர், ‘’ ரஜினிக்கு இதயத் தில் சிறு பிரச்சினை உள்ளது. இதை தீர்க்க “பேஸ் மேக்கர்” கருவி பொருத் துவது அவசியம்’’ என்றார்.

ரஜினியின் உறவினர் ஒருவர், ரஜினிக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தால் அவரைப் பார்க்க ஏராளமானோ ர் வருகிறார்கள்.

இதை தவிர்ப்பதற்காக அவரை அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சை அளிக்க திட்ட மிட்டுள்ளோம்’’ என் றார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *