மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் திருமணம்

தொடர் படங்களின் தோல்வி மற்றும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் நடிகை மீரா ஜாஸ்மின், நடிப்பிற்கு முழுக்கு போடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான வர் நடிகை மீரா ஜாஸ்மின். முதல் படத்தில் அவருக்கு கிடைத்த வெற்றி தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமி ழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகர்கள் விஜய், அஜீத், மாதவன், விஷால் உள்ளிட்டவர்களு டன் ஜோடி போட்டு நடித்த விட்ட மீரா ஜாஸ் மினுக்கு, சமீபத்திய படங்கள் அனைத்தும் ஊத்திக் கொண் டது. தமிழில் கடைசியாக விஷாலுடன் நடித்த சண் டைக்கோழி படம் தான் இவருக்கு சூப்பர் ஹிட் டானது. அதன்பிறகு நடித்த படங்கள் எதுவும் சொல்லும்படியாக இல்லை. தமிழில் தான் இப் படி என் றால், மலையாள படங்களும் அவருக்கு தோல்வி படங்களாக அமைந்தது. இப்படி படங் கள் அனைத்தும் தொடர் தோல்வி அடைவதா ல் நடிப்பிற்கு முழுக்கு போடலாம் என்ற முடி வில் இருக்கி றாராம் மீரா ஜாஸ்மின்.

இதனிடையே மீரா, நடிப்பிற்கு முழுக்கு போட தொடர் படங்களின் தோல்வி மட்டும் காரணமல்ல, விரைவில் அவர் தன்னுடைய நீண்ட கால நண்பரை திருமணம் செய்ய இருப் பதால் நடிப்பிற்கு முழுக்கு போட இருக்கிறார் என்றும் கூறுகி ன்றனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *