
படத்தின் சூட்டிங், எடிட்டிங், சவுண்டிங் என அத்தனை யையும் முடித்து விட்டு தணிக்கைக்கு அனுப்பப்பட்ட து. படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரி்கள் சர்டி பிகேட் கொடுக்க மறுத்து விட்டார்கள். அந்த அளவுக்கு மோசமான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மீண்டும் எடிட் டிங் செய்த படக்குழுவினர், சென்சார் போர்டு ஆட்சேபனை தெரிவித்த சில காட்சிகளை நீக்கி விட்டு மறு தணிக்கைக்கு அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் அநா கரிகத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது சென்சார் போர்டு.
படத்தில் கல்லூரி விரிவுரையாளராக புதுமுகம் விபு, வகி தா, ப்ரஜ்வல், ரிஷிகேஷ், பாபிலோனா உள்ளிட்டோர் நடித்து ள்ளனர். கதை – திரைக்கதை – வசனம் எழுதி இயக்கியிருக் கிறார் டைரக்டர் கிருஷ்ணதேவன். ஆர்.எச்.கே. அசோசி யேட்ஸ் தயாரித்துள்ள இந்த படம், ஜூன் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
NEWS IN DINAMALAR