லவ் என்ற படத்தில் ஒரு காட்சியில் நாயகி தமன்னா . . .

தமன்னா முதுகில் பிட் எழுதி வைத்து பரீட்சை எழுதுவது போன்ற காட்சியை ஒரு படத் தில் வைத்து, கலெக்ஷ னை அள்ளிக் கொண்டிருக்கிறது தெ லுங்கு படமொன்று! 16 பிட் போஸ்டர்கள் செய்யாத பப்ளி சிட்டியை சமீபத்திய கலாச்சா ரப்படி பொதுநல வழக்கு கள் செய்து கொண்டிருக் கின்ற ன. தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த இந்த புது டெக்னிக் இப் போது தெலுங்கு சினிமாவுக்கும் தாவியிருக்கிறது. தெலு ங்கில் வெளியான 100 பர்‌சென்ட் லவ் என்ற படத்தில் ஒரு காட்சி.  கதைப்படி நாயகி தமன்னாவின் வெள்ளை வெளேர் முதுகில் பிட் எழுதி வைத்துக் கொண்டு பின்னால் இருந்து அதை பார்த்து பார்த்து எழுதுவா ராம் நாயகன் நாக சைத ன்யா. அடிக்கடி அவர் தமன்னாவின் பனி யனை தூக்கி தூக்கி பார்ப்பதை கண்டித்து சில பொதுநல அமை ப்புகள் ஆர்ப்பாட்டம் செய்துள் ளன.

பொதுநல அமைப்பின் ஆக்ரோஷ ஆர்ப்பாட்டத்தால் 100 சத வீத லவ் வசூலை வாரி குவித்து விட்ட தாம். குறிப்பிட்ட அந்த கிளுகிளு காட்சியை நீக்க உத்தரவு போட்ட பிறகும் கூட கட்டுக்கடங்காமல் திரிகிறதாம் ரசிகர்கள் கூட்டம். கலெக்ஷனை அள்ள இந்த புது டெக்னிக் உதவும் என நினை க்கும் பட அதிபர்கள் தங்களது படத்தில் மேற்படி காட்சியைப் போல ஒரு பிட் காட்சியை சொருகி, கண்டன அறிக்கை வெளியிடுவதற்காகவும், பொதுநல வழக்கு தொடருவத ற்காகவும் சமூக நல ஆர்வலர்களை வாடகைக்கு பிடிக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூடுத‌ல் தகவல்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *