ஜானகியின் குரலில் பாடும் சீனஇளைஞன்- வீடியோ

பொதுவாக பல ஆண்கள் பெண்கள் குரல் எடுத்து பேசும் திற மையுடையவர்கள். பேச்சு மட்டு மின்றி பெண்கள் குரலில் பாடி அசத்தும் பல ஆண்களை நாம் பார்த்து ரசித்திரு க்கிறோம்.

ஆனால் இந்தக்காணொளியை பாருங்கள் நீங்கள் இது வரை யில் ரசித்த அவ்வாறான ஆண் பெண் குரலில் பாடும் திறமையை விட சற்று தனித்துவமானது. இதில் என்ன தனித் துவம் என்றுதானே கேட்கிறீர்கள் …

ஆம் ஒரு சீன இளைஞன் எமது தமிழ் பாடலை பிழை இன்று மிகவும் நேர்த்தியாக பாடியுள்ளார். அதுவும் தென்னிந்திய பெண் பாடகர்களில் தனி இடத்தை பிடித்துள்ள ஜானகி அம் மாவின் குரலினைப்போன்று பாடியுள்ளார் இவர். உண்மை யில் இவர் திறமைசாலிதானே..??

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *