படத்தில் “இவர்” வடிவேலு என்றால் . . .

இன்னும் சில தினங்களில் வெளிவரப் போகிறது கரணின் கந்தா திரைப்படம். பாபு கே.விஸ்வநாத் இயக்கி யிருக்கும் இப்படத்தின் விளம்பரங்களில் கரணும் விவேக்கும் மட் டுமே முழுசாக இ(அ) டம் பிடித் திருக்கிறா ர்கள். படத்தின் நாயகி மித்ராவை காணவே யில்லை. (என்ன பஞ்சா யத் தோ?) போகட்டும்… படத்தில் விவேக்கின் குசும்பு இந்த வருடம் முழுக்க பேசப் படுகிற மாதிரி இருக்குமாம். அது மட்டு மல்ல, முதன் முறையாக வடிவேலுவையும் சீண் டியிருக் கிறாராம். எப்படி?
வைகை புயலுக்கும் காமெடி சிங்கத்துக்கும் நடுவே எழுந்த ரியல் எஸ்டேட் ரகளையை பார்த்து நாடே கைகொட்டி சிரித் ததல்லவா? அந்த ஊழல் எப்படி நடந்தது, யார் மீது தவறு இரு க்கிறது என்பதை மிகவும் நகைச்சுவையாக சொல்லியி ருக்கிறாராம் விவேக்.

படத்தில் இவர் வடிவேலு என்றால், சிங்கமுத்து கேரக்டரை சுமந்திருப்பது செல் முருகன். வழக்கு நீதிமன்றத்தில் இருக் கிறது. தீர்ப்பு யார் பக்கம் வரும் என்றே தெரியாது. இந்த நேரத்தில் விவேக்கின் நையாண்டி யார் யாரையெல்லாம் புரையேற வைக்குமோ?

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *