நடிகை நந்தகி மாயம் – பரபரப்பு

“அவள் பெயர் தமிழரசி” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நந்தகி. இவர் தற்போது ஐஸ் ஹ வுஸ் தியாகு தயாரிக்கும் “இத்தனை நாளாய் எங்கி ருந்தாய்” படத்திலும் ஏ.ஆ ர். சிவா இயக்கும் “கரு வாச்சி” படத்திலும் நடித்து வருகிறார். கருவாச்சி படப் பிடிப்பு சேலம் அருகே நட ந்து வருகிறது. இப்படத்தில் நடிக்க நந்தகிக்கு ரூ.2 லட்சம் சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தனர்.
ரூ.25 ஆயிரம் முன் பணமாக கொடுக்கப்ப ட்டது. படப்பிடிப் பில் பங்கேற்க சேலம் சென் று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந் தார். ஓரிரு நாள் சூட்டி ங்கில் பங்கேற்ற பின் ரூ.1 லட்சம் கேட்டா ராம். படக்குழுவினர் 50 நாள் நடிக்க வேண்டி உள்ளது.
இப்போதே ஒரு லட்சம் கேட்கிறீர்களே? என்று ஆதங்கப் பட்டுள்ளனர். அத்துடன் ரூ.1 லட்சத்தை கா சோலையாக தரு வதாக கூறி உள்ள னர். அதற்கு நந்தகி சம்மதிக்கவில் லை. ரொக்கமாக தர வேண்டும் என் று அடம் பிடித்தாரா ம். பணம் வராத தால் படப்பிடிப்புக்கு செல்லாமல் திடீ ரென மாய மானார்.
அவர் தங்கியிருந்த ஓட்டல் ரூம் காலி செய்யப்பட்டு இருந் தது. படக்குழுவினர் நந்தகி யை தேடி அலைந்து கண்டு பிடிக்க முடியாமல் அவரது சொந்த ஊரான காஞ்சீபுரம் வந்தனர். அங்கும் வீடு பூட்டி இருந்ததாம். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் நந் தகி மீது புகார் அளித்தனர்.
நந்தகி மாயமானதால் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *