ஜித்தன் ரமேஷ் கூட ராஜேந்தரை கிண்டல் செய்கிற நிலைமை

ஒரு நடிகரை காப்பியடிப்பது வேறு. கிண்டலடிப்பது வேறு. ஆனால் டி.ராஜேந்தரை யார் காப்பியடித்தாலும் அது கிண்டலடிப்பதாக வே தோன்றும். அப்படி கிண்டலடிப்பவர்களை நேரில் பார்த்தால் ‘யோ வ்… என்னைய பத்தி என் ன வேணும்னாலும் சொ ல்லு. அதுக்கெல்லாம் அஞ்சுறவன் நான் இல்ல. அதுதான் என்னோட தில்லு. முடிஞ்சா எதிர்த் து நில்லு’ என்று தனது பேவரைட் வார்த்தைக ளால் சாறு பிழிந்து சக் கையா க்கிவிடுவார்.

எவ்வித எக்ஸ்பிரஷனும் முகத்தில் காட்ட திறமையில்லா த ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் கூட ராஜேந்தரை கிண்டல் செய்கிற நிலைமை வந்திருக்கிறது திரையுலகத்தில். இதை எப்படி அவர் பொறுத்துக் கொள்ளப் போகிறாரோ, அந்த ஆஞ்ச நேயருக்கே வெளிச்சம்!

பிள்ளையார் தெரு கடைசி வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜித்தன் ரமே ஷ். இதில்தான் டி.ராஜேந்த ரை இமிடெட் செய்து நடி க்கிறாராம். அவரிடம் அனு மதி வாங்கிட்டுதான் இப் படி நடிக்கிறேன் என்று ரமே ஷ் சொன்னாலும், டி.ரா ஜேந்தரின் ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்வதாக இல் லை.

மொந்தம் பழத்த முழுங்கிட்டு தண்ணி குடிக்காம தவிச்சா எப்படியிருக்குமோ, அப்படிதான் தமிழ் வசனத்தை உச்சரிப் பார் ரமேஷ். இவர் போய் எங்க தலைவரை கிண்டல் பண்ணு றதா? படம் வரட்டும். பார்த்துக்குறோம் என்கிறார்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *