தன் மேல் விழுந்த ரசிகைகளை பார்வையாலேயே அளந்த சல்மான் கான்

சுமார் 2மணி நேரம் தாமதமாக சென்னையில் நடந்த தனது “மார்கண்டேயன்” பட ஆடியோ விழாவிற்கு வந்த சல்மான் கானை வரவேற்று அ ழைத்து சென்ற ‌ஃபைட் மாஸ்டர் பெப்ஸி விஜ யன், முதலில் சல்மா னை ரசிகர்கள் அமர்ந்தி ருந்த திரையரங்கினுள் இடம் ஒதுக்கி அமர செய் து திரையில் டிரையிலர், பாடல்களை போட்டு கா ட்டினார். அப்பொழுது சல் மானின் இந்தபக்கம் சீமானும், அந்தப்பக்கம் விஜய்யும் அம ர்ந்து படம் பார்த்தனர். அப்பொழுது விஜய்யுடன் சினேகமாக புன்னகைத்த சல்மானுக்கு சீமானை தெரியவில்லை. அதனால் எதுவும் இவரி டம் அவர் பேசவில்லை. அ தே நேரம் டிரையிலர் – பா டல்கள் திரையிடு முடிந்து மேடையேறிய சல்மானின் அருகில் ஸ்ரேயா சரன். அப் பொழுது விஜய் பக்கம் திரு ம்பாத சல்மான் தொடர்ந்து ஸ்ரேயாவுடன் கடலை வறுத்துக் கொண்டிருந்தார். ஸ்ரேயாவும் தான்‌. இதனால் ஸ்ரேயாவை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒன்றுக்கு இரண்டு முறை அழைத்து ம் அது அம்மணியின் காதில் விழ வில்லை. அதனால் எழவில்லை. அப்புறம் தியேட்டரே ஒரு சவுண்ட் கொடுத்ததும் வெட்கத்துடன் கிளம் பினார் ஸ்ரேயா!

ஒருபக்கம் ஸ்ரேயாவுடன் பேசிக் கொண்டே இருந்த சல்மான், மற் றொரு பக்கம் தாய்லாந்து பாங்கா க்கை சார்ந்த வனப் பான ஹீரோயி ன் பிங்கியையும் தன் வளைக்குள் வீழ்த்தினார். பிங்கி விரும்பினால் பாலிவுட் வாய்ப்புகள் தருவதாக கூ றிய சல்மான், ஆட்டோகிராப் வா ங்க பாதுகாப்பு படையை யும் மீறி மேலே விழுந்த ரசிகைகளையும் தன் பார்வை யாலேயே அளந்தார்.

ரசிகைகள், நடிகைகள் விஷயத்தில் கோலிவுட் என்ன…? பாலி வுட் என்ன…? அப்படித்தானே சல்மான்?

NEWS IN DINAMALAR

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *