நாக சைதன்யா என்னிடம் வந்து… – நடிகை அனுஷ்கா

நாக சைதன்யாவுக்கு, நான் வெறும் யோகா டீச்சர் மட்டும் தான், அவருக்கும், எனக்கும் வே று எதுவும் இல்லை என்று கூறுகி றார் அனுஷ்கா. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. ஏற்கனவே இவருக்கும் பிரபல டைரக்டர் ஒருவரும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்தி வலம் வந்து கொ ண்டிருக்கையில், சில தினங்களு க்கு முன்னர் தெலுங்கு முன்ன ணி நடிகர் நாகர்ஜூனாவின் மூத்த மகனும், வளரும் நடிகருமான நா‌க சைதன்யாவுக்கும், அனுஷ்கா வுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததுவிட்டதாக வதந் திகள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இது வெறும் வதந்தி என்று அனுஷ்கா தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து அனுஷ்கா விளக்கமளித்துள் ளார், எனக்கும், அனுஷ்காவு க்கும் திருமண நிச்சயம் நடந்து விட்டதாக வந்த செய்தியால் அதிர்ச்சியடைந்தேன். எனக்கு ம், அவருக்கும் அதுபோ ன்று ‌ஏதுவும் நடக்கவில்லை, நான் அவரை காதலிக்கவும் இல் லை. நான் அவரது அப்பா நாகர் ஜூனாவுக்கு ‌ஜோடியாக “டான்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். அப்போதுதான் அவரது சினிமாவில் அறிமு கமாகிறான நேரம். நான் ஒரு யோகா டீச்சர், என்னிடம் வந்து நாக சைதன்யா யோகா கற்று கொண்டார். ம ற்றபடி எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை. மேலும் அ வர் என்னை விட 10 வயது குறைவானவ ர். அப்படி இருக்கை யில் நான் எப்படி நா‌க சை தன்யாவை திரு மணம் செய்ய முடி யும். மேலும் நிச்சய தார்த்தம் நடந்ததாக கூறப்படும் அன்றை ய தினம் நாக சைதன் யா சூட்டிங்கிற்காக வெளிநாடு போய் விட்டார். பிறகு எப்படி நிச்சயதார்த்தம் நடக்கும்…? இவ்வாறு அனுஷ்கா கூறியுள் ளார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *