வெட்கத்தால்(?????) நெகிழிந்த நடிகை ஸ்ரேயா

பொது நிகழ்ச்சிக்கு அரைகுறை ஆடையுடன்தான் வருவே ன்… ஆனா, ‌அதை போட்டோ எடுக்கக் கூடாது என்று நடிகை ஸ்ரேயா கூறி யுள்ளார். ஆடியோ ரீலிஸ் உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி… பள்ளிக்கூ‌ட விழா வாக இருந்தாலும் சரி… மினி ஸ்கர்ட் உள்ளிட்ட உடை களை அணிந்து கிட்ட த்தட்ட அரை நிர்வாணமாக வருவது சினிமா நடிகைகளின் வழக்கம். ஒருசில நடிகைகளைத் தவிர பெரும்பாலான நடி கைகள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். முன்பு ‌ முன்னாள் முதல்வர் கருணா நிதி பங்கேற்ற விழா ஒன்றில் நடிகை ஸ்ரேயா வழக்கம் போ ல குட்டைப்பாவாடை அணிந்து வந்து கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தது ஒரு புறம் சர்ச் சையை கிளப்பிய தென்றால், இன்னொருபுறம்… இருக்கையி ல் அமர்ந்த நிலையில் கருணா நிதி வழங்கிய நினைவுப் பரி சினை வாங்குவதற்கு ஸ்ரேயா பட்ட பாடு தனிக்கதை!

அதே ஸ்ரேயாதான் இன்று தனக்கென ஒரு தடாலடி சட்டத் தை இயற்றியிருக்கி றார். சமீபத்தில் மார்கண் டயன் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் சல்மா ன்கான், விஜய், நடிகை ஸ்ரேயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடி கை ஸ்ரேயா லூஸ் ஸ்கர்ட் உடை அணிந்து வந்திருந்தார். குட்டைப் பாவாடையை விட குட்டையாக இருந்த அந்த உடையில் ஸ்ரேயா வின் அழகு விழாவில் பங் கேற்றவர்களை கலங்கடித்தது. விடுவார்களா போட்டோ கிராபர்கள்… ஸ்ரேயாவை சுற்றிச் சுற்றி போட்டோ எடு த்தனர்.

இதனால் வெட்கத்தால்(?) நெகி ழிந்த ஸ்ரேயா, ஒரு போட்‌டோகி ராபரை அழைத்து, அவர் எடுத் திருந்த படங்களைக் காண்பிக்கு மாறு கேட்டார். ‌வேறு வழியின்றி அவரு ம் காட்ட, அவற்றில் தனது இடுப்பின் கீழ்ப்பகுதி வரை அப்ப ட்டமாகத் தெரிந்த படங்களை யெல்லாம் அழிக்கச் சொன்னார். அதோடு, இனி டாப்ல மட்டும் எடு ங்க, இடுப்புக்கு கீழே எல்லாம் எடு க்கக் கூடாது என கடுமையாகக் கூறினார். இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டபோது,  என க்கு கேமரா ப்ளாஷ் அலர்ஜி இருக்கிறது. அதனால்தான் கூப் பிட்டு சொன்னேன், என்று கூறி மழுப்பி னார்.

பொது நிகழ்ச்சிகளுக்கு அரை நிர்வாண ம் ரேஞ்சுக்கு ஆடையணிந்து வந்தது தப்பில்லை; அதை படம் எடுத்ததுதான் தப்பு என்று ஸ்ரேயா பேசுவது சரியா? தவறா? என்பது பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே…!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *