“எனது கூச்சத்தை போக்கிய விக்ரம்” – நடிகை அமலா பால்

ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு லட்சியம்; ஒரு கொள்கை இருக்கும். அது எல்லாமே ஒரே மாதி ரிதான் இருக்கும். முன்னணி ஹீரோக் களுடன் ஜோடி சேரணும்; வெற்றிப் படங்க ளில் நடிக்கணும் என்பது தான் நடிகைகளின் லட்சிய மும்; கொள்கையும். அதற்கு அமலா பால் மட்டும் விதி விலக்கா என்ன? “மைனா” படம் வெற்றியால் குஷியான அம்மணி மீது மீண்டும் “தெய்வதிருமகள்” ரூபத்தில் அதிர்ஷ்ட தேவதையின் கண்களில் விழுந்தார். தேசிய விருது நிச்சயம் என்கிற கேட்டகிரியில் இருக்கும் தெய்வ திருமகள் படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக் கப்போகும் ராஜபாட்டை படம் பற்றி அறிந்த அமலா பால், விக்ரமுடன் பேசி ஹீரோயி னாக நடிக்க வாய்ப்பு கேட்டார். சீயானும்… அமலாவின் நடிப்பை பார்த்து மயங்கி ராஜ பாட்டையில் நடிக்க வாய்ப்பு பெற்றுக் கொடு த்ததாக கூறப்பட்டது. அதோடு நின்றிருந் தால் பரவாயில்லை. சீயானுக்கும், மைனா வுக்கும் காதல், கீதல் கிசுகிசு தாறுமாறா வெளியேற ஆரம்பித்ததுதான் விணை.

ராஜபாட்டையில் இருந்து அமலாவை தூக்கி விட்டார்கள். எனக்கு எக்ஸாம். அதனால் தான் கால்ஷீட் கொடுக்க முடியல என்று அமலா சப்பை கட்டு கட்டினாலும், உண்மை அதுவல்ல என்பது விவரமறிந் தவர்கள் மட்டுமே தெரிந்த ரகசியம். இப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் போ தெல்லாம் விக்ரம் புகழ் பாடும் அமலா பால், விக்ரம் பெரிய ஜீனியஸ். தெய்வ திருமகள் படத் தில் அவருடன் நடிக்கும் போது எனக்கு ஒரு கூச்சம் இருந்திச்சு. ஆனா அவ்வளவு பெரிய நடிகர் என்ற பந்தாவே இல்லாமல் முத லில் என்னோடு பேசி பழகி கூச்ச த்தை போக்கினார். அவரோட மறு படி மறு படி நடிக்க ணும் போல இருக்கு, என்கிறார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *