சிங்கப்பூரில் இருந்து ரஜினி சென்னை திரும்பிய போது அதே விமா னத்தில் நடிகை மானுவும் வந்தி ருந்தார். காதல் மன் னன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அறிமுக மான மானு.
இவர் நடிப்புலகில் இருந்து விலகி யிருந்தாலும், சிங்கப் பூரில் புகழ் பெற்ற நடனக் கலைஞராக விளங்கி வருகி றார்.
ரஜினியுடன் விமானத்தில் வந்தது பற்றி மானு விடம் கேட்ட போது, சிங்கப்பூரில் அவர் அப்பார்ட் மென்டில் தங்க தான் உதவிய தாக மானு தெரி வித்தார். ரஜினிக்கு தேவையான உதவிகளை செய் ததாகவும் அவர் குறிப்பிட்டார்.