அஜித் படத்துக்கே நோ சொன்ன நடிகை

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகள் பலரும், அஜித் துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கையில், நடிகை ஒருவர் அஜித் படத்திற்கு நோ சொல்லி யிருக்கிறார். அவர் பெயர் விமலா ராமன். தமிழில் வாய்ப்புகள் இல்லா ததால் தெலுங்கு திரையுலகிற்கு சென்று, கவர்ச்சி புயலாக மாறி ரசிகர்களை கிறங்கடித்து வரும் விமலா ராமனிடம், அஜித் தின் பில்லா 2 படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டுள்ளனர். படத்தில் முதல் நாய கி மாடல் அழகி ஹூமா குரோஷி என்கிற போதிலும், அஜித் படம் என்பதால் விமலா நடிக்க சம்மதிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அம்மணியோ அதற்கு நேர் மாறாக நோ சொல்லி விட்டா ராம்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “தெலுங்கு படவுல கில் பிஸியாக இருப்பதால் கால் ஷீட் கொடுக்க முடியவில்லை” என்று விளக்கம் கொடுத்தாலும் உண்மை அதுவல்லவாம். பட த்தில் விமலாவின் கேரக்டருக் கு அதிக முக்கியத்துவம் இல் லையாம். மற்றொரு நாயகி யான மாடல் அழகியின் கேரக்டரு க்குத்தான் முக்கிய த்துவம் இருக் கிறதாம். இதனை தெரிந்து கொண்டதால்தான் அம் மணி அஜித் படத்துக்கே நோ சொல்லும் நிலைமைக்கு போய் விட்டார் என் கிறது, விவரமறிந்த கோடம் பாக்கத்து வட்டாரம்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *