இதுவரை குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த “வெயில்” பிரிய ங்கா, இப்போது கவர்ச்சி மாறப் போகி றாராம். வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா. முதல்படத்தில் அவருடைய கேரக்டர் நன்றாக பேசப்பட்டாலும், ஆனால் அதற்கடுத்த வந்த சில படங் கள் ஏதும் தேறவில்லை. தற்போது கை வசம் செங்காத்து பூமியிலே என்ற ஒரு படம் தவிர தமிழில் வேறு படங் களே இல்லை. இதனால் அம்மணி இப் போது கேரளாவிலேயே டேரா போட்டி ருக்கிறார்.
சினிமா பீல்டில் நிலைத்து நிற்கவும், புதுமுக நடிகைகளின் போட் டியை சமாளிக்கவும், இதுவரை குடும்ப பாங்கான கேரக்டரில் மட் டுமே நடித்து வந்த பிரியங்கா இப்போது அதிரடி முடிவு எடுத் திருக்கிறாராம். அது என்னவென் றால், நல்ல பெரிய வாய்ப்பு கிடை த்தால், குடும்ப பாங்கிலிருந்து கொஞ்சம் கிளமாருக்கும் மாற லாம் என்ற உத்தேசமும் இருக்கி றதாம் பிரியங்காவுக்கு.