ஆண்களை முன்னிலைப்படுத்தும் படம் மங்காத்தா: நடிகை திரிஷா பேட்டி

நடிகை திரிஷா திருமணம் மற்றும் செல்வாக்கு சரிவு போன்ற கிசு கிசு சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். அஜீத் துடன் அவர் நடித்த மங் காத்தா படம் ரிலீசு க்கு தயாராகிறது. திரிஷா அளித்த பேட்டி வரு மாறு:-
கேள்வி:- அஜீத்துடன் நடித்தது எப்படி இருந்தது?
பதில்:- அஜீத் ஜோடியாக ஏற்கனவே இரண் டு படங்களில் நடித்து ள்ளேன். மங்காத்தா மூன்றாவது படம். வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். மங்காத்தா ஆண்களை முன்னி லைப்படுத்தும் படம். நான் நல்ல ரோலில் வருகிறேன். ரசிகர்களை படம் கவரும்.
கே:- மங்காத்தாவில் கவர்ச்சியாக நடித்துள்ளீர்களா?
ப:- இல்லை. அப்பாவித் தனமான ரோல். அதில் எனக்கும் அஜீத்துக் குமான காதலும் இருக்கு ம்.
கே:- இந்திப் புதுப்படங்களில் ஒப்பந்தமாகவில் லையே?
 ப:- காட்டா மிட்டாவுக்கு பிற கு சில இந்திப்பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் முக்கியத்து வம் இல்லாமல் இருந்ததால் ஒப்புக்கொள்ள வில்லை.
கே:- தென்னிந்திய நடிகைகள் இந்திப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையா?
 
ப:- என்னைப் பொறுத்த வரை இந்தி திரையுலக்கு போவது என்பது பெரிய ஸ்டெப். அங் கு முழு கவனத்தையும் செலு த்தினால் முன் னேற முடியு ம். எனக்கு சென்னையை வி ட்டு போக விருப்பம் இல் லை. இங்கும் அங்கும் போய் வந்து கொண்டிருப்பது கஷ்ட மான ஒன்று.
கே:- படங்களை தேர்வு செய்வதில் ரொம்ப கவனம் செலுத்துகி றீர்களா?
 
ப:- ஆமாம். மாதம் 30 நாட்களும் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கி டையாது.
கே:- நீங்கள் முன்பு போல் பிரபலமாக இல்லையே?
 ப:- நான் அப்படி நினைக்க வில்லை. குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதால் அப்படி நினைக்கலாம். வந் த படங்களை யெல்லாம் ஒப்புக் கொண் டு நடித்து இருந்தாலும் என்னை விமர் சிப்பார்கள். நடிகைகள் சினிமாவில் இருப்பது குறைவான நாட்கள்தான். இதில் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் என் செல்வாக்கு சரிய வில்லை.
 
கே:- நிறைய நடிகைகள் வருகிறார் களே, போட்டியை எப்படி சமாளிக்கி றீர்கள்?

ப:- நான் போட்டியாக யாரையும் நினை க்கவில்லை. 10 வருடங் களுக்கு முன்பு சினிமாவுக்கு வந்தேன். என் திறமை யால் இன்னும் நடித்துக்கொண்டு இருக் கிறேன். புதுமுக நடிகைகள் எனக்கு போட்டியில்லை. பத்து வருடங்களுக் கு முன் என்னோடு அறிமுகமான நடி கைகளைத் தான் போட்டியாக கருதுகி றேன். புதுமுகங்கள் வருகை என்பது புதிய டிரெண்ட்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *