நான்தான் பெரிசாப் படிக்கலை – நடிகர் அஜீத்

டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத் தில் நடிகர் அஜீத் ஹீரோவாக நடித் திருக்கும் மங்காத்தா படம் விரை வில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதை யொட்டி பத்திரிகைகளுக்கு சிறப்பு பேட்டியளித்து வரும் அஜீத், தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு வரு கிறார். அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் ஆட்சி மாற் றம் பற்றிய கேள்விக்கு தனது கருத்தினை பதிலாக தெரி வித்தி ருக்கிறார். என்னுடைய கட மை… ஓட்டுப் போடுவது. நான் அதை ஒழுங்கா செய்து வருகிறேன். மக்களின் மனது க்கு ஏற்ப ஆட்சி மாற்ற ங்கள் நடக்கி றது, ரெகுல ரான விஷ யம் தானே? நான் ஒரு நடிகனா இரு ந்துட்டு, என்னுடைய சொந்த அரசியல் கருத் துகளை வெளிப்படை யா சொல்ல முடியாது. அப்புறம் என்னை, இவங்க ஆள், அவங்க ஆள்னு முத்திரை குத்திடுவாங்க, என்று அஜீத் கூறி யிருக் கிறார்.

ரசிகர் மன்றத்தை கலைத்தது பற்றிய கேள்விக்கு, இதுதான் கார ணம்னு சொல்ல முடியாது. அதை இப்போ போஸ்ட் மார் ட்டம் பண்ண விரும்பலை. நான் தான் பெரிசாப் படிக்கலை. ஆனா ல், என் ரசிகர்கள் நல்லாப் படிக் கணும்னு விரும்பு றேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களு டைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இரு ந்தா, தியேட்டரில் வந்து பாரு ங்க. அது போதும், என்று பதில் அளித்திருக்கிறார் அஜீத்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *