நாயகி பாமாவின் …

நாயகி பாமாவின் கால்களில் குத்திய பஸ் கண்ணாடி…
எல்லாம் அவன் செயல் தமிழ் படத்தில் நாயகியாக நடித் தவர் பாமா. இவர் மலையாளத் தில் முன்னணி நடிகையாக உள் ளார். தமிழில் ஹிட்டான மை னா படம் கன்னடத்தில் சைலு என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
இதில் நாயகியாக பாமாவும் நாயகனாக கன்னட ஹீரோ கணேசும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மூணாறில் நடந் தது. பஸ்சில் நாயகன் நாயகி பயணம் செய்வது போன்றும் பஸ் விபத்தாவது போன்றும் காட்சி எடுத்தனர். அப்போது பஸ் கண்ணாடிகள் உடைந்து பாமாவின் கால்களில் குத்தி யது.
இது போல் நடிகர் கணேஷ் கண் களிலும் கண்ணாடி துகள்கள் குத்தின. இருவரை யும் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *