சமீரா ரெட்டியும், அமலா பாலும் சகோதரிகளா?!

சினிமா சூட்டிங்கில் சமீரா ரெட் டியை இடித்து தள்ளிய அமலா பால், இப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக் கிறார். மாதவன், ஆர்யா இணைந்து நடிக்கும் புதிய படம் “வேட்டை”. இப்படத்தின் நாயகிகளாக சமீரா ரெட்டியும், அமலா பாலும் நடிக் கின்றனர். லிங்குசாமி இயக்கத்தில் உரு வாகி வரும் வேட்டையின் சூட் டிங் குற்றாலம் மலைப் பகுதி யில் நடந்து வருகி றது.

படத்தில் சமீரா ரெட்டியும், அம லா பாலும் சகோதரிகளாக நடிக்கின்றனர். கதைப்படி சகோ தரிகள் இருவரும் ஆளுக்கொரு மொபட்டில் மழையில் பாடி க் கொண்டு செல்வது போல் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா இதனை பட மாக்கினார். இருவரும் மொப ட்டில் வேகமாக வந்து கொண்டிருந் தனர். அப்போது பின்னால் வந்த அமலா பால் மொபட் நிலை தடு மாறி, முன்னால் சென்ற சமீரா மொபட் மீது மோதியது.

இதில் சமீரா மொபட்டோடு கீழே விழுந்தார். இதில் அவரது உட லில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அவரை, சிகிச்சைக்காக அருகில் உள்ள மரு த்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகி றது. சமீரா ரெட்டிக்கு அடி பட்டதற்கு நான்தான் காரணம் என்று கூறி அமலாபால், இப்போது அழுது கொண்டிருக்கிறா ராம். அவரை டைரக்டர் லிங்குசாமிதான் சமாதானப்படுத்தி வருகிறார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *