குத்தாட்டம் போட நடிகை கத்ரீனா கைப்புக்கு ரூ.1 கோடி சம்பளம்

“ஒஸ்தி” படத்தில் சிம்புவுடன் குத்தாட்டம் போட பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசியிரு ப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பா லிவுட்டில் சூப்பர், டூப்பர் ஹிட்டான படம் “தபாங்”. இப்படம் தமிழில் “ஒஸ்தி” என்ற படத்தில் ரீ-மேக் ஆகி வருகிறது. படத்தில் நாயக னாக சிம்புவும், நாயகியாக ரிச்சா வும் நடித்து வருகின்றனர். தரணி இயக்கி வருகிறார். ஒஸ்தி படத் தின் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தி தபாங்கில் “முன்னி…” என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற் றது. இதில் மல்லிகா அரோரா, கல க்கலாக ஒரு குத்தாட்டம் போட்டு அனைவரையும் கிறங் கடித்தார். அதேபோல் ஒஸ்தியிலும் இது போன்று ஒரு பாடல் அமைக்க வேண்டும் என்று சிம்பு வும், தரணியும் விரும்பு கின்றனர்.

இதற்காக கலக்கலான குத்து சா ங்க் ஒன்றும் தயாராகி வருகிறது. இந்நிலையில் சிம்புவுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுவதற்கு, சிம்பு வின் மாஜி காதலி நயன்தாராவை கேட்டு பார் த்தனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனையடுத்து இந்தி நடிகைகள் திபீகா, கத்ரீனா, ப்ரியங்கா சோப்ரா, மல்லி கா அரோரா உள்ளிட்ட பலரிடம், ஒஸ் தி படக்குழு அணுகியது, யா ரும் முன்வரவில்லை. கத்ரீனா மட்டு ம் ரூ.1 கோடி கொடுத்தால் ஓ.கே., என்று சொல்லியிருக் கிறார். சிம்பு வும், கத்ரீனா என்றதும் உடனே ஓ.கே. சொல்லு மாறு கூறி விட்டாராம். இன்னொரு பக்கம் ராணா நாயகி, தீபிகா படு கோனேவிடமும் இதே ஆஃபரை வைத்துள்ளனர். அவர் இன் னும் எந்த பதிலும் சொல்லாததால், கத்ரீனாவை யே ஒப்பந்தம் செய்துவிடலாம் என்ற முடிவில் உள்ளனராம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *