விஸ்வரூபம்” படத்தின் கமல்ஹாசனும், அனுஷ்காவும் ஜோடி சேர விடாமல் ஆந்திர பிரபல ஹீரோ ஒருவர் தடுத்து விட்டாராம். விஸ்வரூபத்தில் கமல்ஹாசன் ஜோடி யாக அனுஷ்கா நடிக்கிறார் என்ற செய் தியை கேட்டதும் கமல் ரசிகர்கள் எல் லோரும் சந்தோஷத்தில் ஆழ்ந்தார்கள். அந்த சந்தோஷத்தை ஒரு வாரத்திற்கு கூட நீடிக்க விடாமல் புதிய செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. விஸ்வரூ பத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை என்ற செய்திதான் அது.
அனுஷ்காவை கமல் உடன் ஜோடி சேர விடாமல் தடுத்தி ருப்பது ஆந்திர பிரபல ஹீரோ நாகார்ஜூனா என்கிறார்கள் விவர மறிந்தவர்கள். கமல் படத்தில் இவர் நடிக்கப் போகி றார் என்றதுமே, வேண்டாம் போகா தே… என்று கூறிவிட் டாராம் நாகார்ஜுனா. அனுஷ்கா நடிக்கிறார் என்ற செய் திகள் கசிந்ததே தவிர இன்னும் அக்ரிமென்ட் எதிலும் சைன் பண்ணவில்லையாம் அனுஷ்கா.
இதனிடையே அனுஷ்கா சொதப்பினால் என்ன செய்வது? என்று நினைத்ததால்தானோ என்னவோ முன்கூட்டியே எமி ஜாக்சனிடமும் ஒரு வாய்ப்பு கேட்டிருந்தாராம் கமல். அனேகமாக அனுஷ்கா இடத்தை எமி பிடிப்பார் என்று கூறப் படுகிறது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
most viewed articles
- இலங்கை கொலைக்களம் பற்றி சீமானுடன் விவாதம் – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- “இலங்கையின் கொலைக்களம்” சேனல் 4-ன் வீடியோ இப்போது தமிழில் (vidhai2virutcham.wordpress.com)
- புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் …(vidhai2virutcham.wordpress.com)
- அலுவலகத்தில் தவறி விழுந்த வேடிக்கை – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- கைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- வீட்டு மனைகள் விற்பனை (vidhai2virutcham.wordpress.com)