நடிகர் சூர்யாவிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி – வீடியோ

அவ்வளவு சினிமா பிஸியிலும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது சூர்யாவிடமிருந்து. என் படம் ரிலீஸ் ஆவுது. கண்டிப்பா பாருங்க என்று அதில் செய்தி வந்திருந்தால், இந்த செய்திக்கு இடம் இல்லை. ஆனால் வந்தது அது அல்ல. வேறு…

ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர் களுக்கும் ஃபார் வேடு பண்ணுங்க என்று அறிமுகமாகி றார்.

அதன்பின் எழுதப்பட்டிருப்பதுதான் இந்த பிட் செய்தியிலிருக்கும் பிரதான விஷ யம். வசதியின்மை காரணமாக தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற மாண வர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் கல்வி தொடர நான் உதவி செய்ய தயாராக இரு க்கிறேன்.

இவ்வாறு எழுதப்பட்டுள்ள அந்த தகவலில் சூர்யாவினால் நடத்தப் படும் அகரம் பவுண்டேஷன் நிர்வாகியின் தொலைபேசி எண் தரப் பட்டுள்ளது. அது 9841091000.

இந்த செய்தியை நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பலாமே?

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள‍ லிங்கை கிளிக் செய்யுங்கள்

http://agaram.in/

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *