வித்யா பாலன் தான் எனக்கு முத்தம் கொடுக்க வேண்டும் : நடிகர் . . .

டர்டி பிக்சர் படத்தில் வித்யா பாலனை முத்தமிடுவதில் எனக் கு எந்த டென்ஷனும் இல்லை என்று நடிகர் துஷார் கபூர் தெரிவித்துள்ளார். விரைவி ல் இவர்கள் இருவரும் பங்கே ற்கும் லிப் லாக் காட்சியைப் படமாக்கவுள்ளனராம்.

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மி தாவின் வாழ்க்கையை அடிப் படையாக வைத்து டர்டி பிக்சர் படம் உருவாகி வருகி றது. இதில் சில்க் ஸ்மிதா வாக வித்யா பாலன் நடிக்கிறார். இந்த படத்தில் நெருக்கமான காட்சிகளுக்கும், முத்தக் காட்சிகளுக்கும் குறை வேயில்லை.

இதில் நடிகர் துஷார் கபூர் ராமாகாந்த் என்ற எழுத்தாளராக நடிக்கிறார். படத்தில் அவருக்கும் வித் யா பாலனுக்கும் லவ்வோலவ். துஷார் கபூர் தவிர்த்து இரண்டு முக்கிய ஆண் கதா பாத்திரங்களும் உள்ளன. ஒன்று நசீருத்தீன் ஷா, இன்னொன்று முத்தக் காட்சிகளுக்குப் பெயர்போன சீரியல் கிஸ்ஸர் இம்ரான் ஹஷ்மி. அய்ய ய்யோ இம்ரான் ஹஷ்மியா என்று தானே நினைக்கிறீர்கள். முத்தக் காட் சிகள் என்றதும் இயக்குனருக்கும் இம் ரான் நினைவு வந்துவிட்டது போலும். ஆனாலும் இம்ரானின் உதடுகளுக்கு இதில் வேலை இல்லையாம்.

படத்தில், நசீருத்தீன் ஷா ஒரு வயதான சூப்பர் ஸ்டாராக வருகி றார். அதுவும் வித்யா பாலன் மீது மோகம் கொள்ளும் கதா பாத்திரம். இதில் ஒரு விந்தை என்னவென்றால் படத்தில் இம் ரான் ஹஷ்மிக்கு, வித்யா பாலனை வெறுக்கும் கதா பாத்திரம். அடடா… தப்பி ச்சிருச்சே வித்யா உ தடு!

துஷார் கபூர் மற்றும் வித் யா பாலன் வரும் நெருக்கமான காட் சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. ஆனால் இச் இச் காட்சி மட்டும் இன் னும் எடுக்கவில்லை. விரைவில் உதட்டுப் பக்கம் போகப் போகிறார்களாம்.

இதற்கிடையே, வித்யாவுக்கு முத் தம் கொடுக்கணுமே என்ற டென்ஷ னே இல்லாமல் துஷார் படு கூலாக உள்ளார். இது குறி த்து அவர் பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது,

நான் கூலாக உள்ளேன். ஏனென் றால் வித்யா தான் எனக்கு முத்தம் கொடுக்க வேண்டும். அவர் என் னைச் சுற்றி, சுற்றி வந்து சூடே ற்றி முத்தம் கொடுக்க வேண்டும். எல் லா வேலைகளையும் அவர் தான் செய்யவிருக்கிறார். முத்த த்தை வாங்கிக் கொள்வது தான் என் வேலை என்றார்.

அதானே வேலை பார்ப்பதுதானே கஷ்டம், சும்மா இருப்பதில் என்ன நஷ்டம்… பெஸ்ட் ஆப் லாக் துஷார்!

 

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *