மே‌க்‌கப்‌ இல்‌லா‌ம நா‌ன்‌ நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌ – நடிகை மோனிகா

வர்ணம் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் நடிகை மோனிகா மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறார். டை‌ ரக்‌டர்‌ ரா‌ஜ்‌ இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் மோனிகா பள்ளிக்கூட கணக் கு டீச்சராக நடித்துள்ளார். இதுபற்றி மோ னிகா அளித்துள்ள பேட்டியில், முதன்‌ மு தலா‌ வர்‌ணம்‌ படத்‌துல நா‌ன்‌ டீ‌ச்‌சரா‌ நடி‌ச்‌ சி‌ருக்‌கே‌ன்‌. மே‌க்‌கப்‌ இல்‌லா‌ம இந்‌தப்‌ படத்‌துல நா‌ன்‌ நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌. டீ‌ச்‌சர்‌னா‌ அதுக்‌குள்‌ள மெ‌ச்‌சூ‌ரி‌ட்‌டி‌ மே‌னரி‌சம்‌ எல்‌ லா‌ம்‌ நடி‌ப்‌பு‌ல கொ‌ண்‌டு வரணும்‌. அதை‌ நா‌ன்‌ பண்‌ணப்‌போ‌, எனக்‌கு ரொ‌ம்‌ப பு‌துசா‌ இருந்‌துச்‌சு. டீ‌ச்‌சரா‌ நா‌ன்‌ கே‌மரா‌ முன்‌னா‌ டி‌ நி‌ன்‌னப்‌போ‌… ரொ‌ம்‌ப தி‌ருப்‌தி‌யா‌, ரொ‌ம்‌ ப சந்‌தோ‌சமா‌, ரொ‌ம்‌ப பெ‌ருமை‌யா‌ உணர்‌ந்‌தே‌ன்‌, என்று கூறியுள் ளார்.

கதைப்படி, மொ‌த்‌த ஸ்‌கூலுமே‌ டீ‌ச்‌சரை‌ கணக்‌கு பண்‌ண டிரை‌ பண்‌ணுவா‌ங்‌க. டீ‌ச்‌சரும்‌ ஒருத்‌தரை‌ கண க்‌கு பண்‌ணுவா‌ங்‌க, என்று சொல்லும் மோ னிகா, படத்தில் கவர்‌ச்‌சி‌யு‌ம்‌ இருக்‌கும்‌. இது முழு க்‌க முழுக்‌க கமர்‌சி‌யல்‌ படம்‌. அதனா‌ல கமர்‌சி‌யல்‌ படத்‌துல உள்‌ள எல்‌ லா‌மே‌ இதுல இருக்‌கும்‌. டீ‌ச்‌சர்‌னா அவங்‌க ளும்‌ சரா‌சரி‌ மனுஷங்‌க மா‌தி‌ரி‌தா‌ன்‌. என்‌ ன வே‌லை‌ செ‌ஞ்‌சா‌லும்‌ எல்‌லா‌ருக்‌ கும்‌ எல்‌லா‌ ஆசை‌யும்‌ இருக்‌கும்‌. சரா‌ச ரி‌யா‌ ஒரு பொ‌ண்‌ணுக்‌குள்‌ள எல்‌லா‌ ஆசை‌களு மே‌ அந்‌த டீ‌ச்‌சருக்‌கும்‌ உண்‌டு. அது படத்‌ தி‌லயு‌ம்‌ இருக்‌கும்‌. ஆனா‌, படம்‌ முடி‌ஞ்‌சு நீ‌ங்‌க வெ‌ளி‌ய வரும்‌போ‌து அழகி‌ மோ‌னி‌ கா‌ உங்‌க மனசி‌ல பதி‌ஞ்‌சி‌ருப்‌பா‌. அந்‌த பா‌தி‌ப்‌பை‌ கவி‌தா‌ டீ‌ச்‌சர்‌ கண்‌டி‌ப்‌பா‌ ஏற்‌படு த்‌துவா‌, என்று கூறுகிறார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *