சோனா சினிமாவை விட்டு அதிரடி விலகல்!

தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுடன் நடந்த பாலியல் மோதலைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருக்கும் கவர் ச்சி நடிகை சோனா சிலகாலம் சினிமாவை விட்டே விலகி இருக்க முடிவெடுத்திருப் பதாக தகவல்கள் வெளியாகியு ள்ளன. மங்காத் தா மது பார்ட்டி, அதனைத் தொடர்ந்து நடந்த களேப ரங்களுக்கு ஒருவழியாக முடிவு ஏற்ப ட்டிருக்கிறது என்று பார்த்தால் சோனா, புது குண்டு ஒன்றை தூக்கிப் போட்டு ஒட்டுமொத்த இன்டஸ்ட்டிரியின் பரிதாபத்தை தேடிக் கொண்டுள்ளார்.

சரண் தன்னிடம் கடிதம் மூலம் மன்னிப்பு கேட்டு விட்டதால், அவ ரை மன்னித்து விட்டேன் என்று கூறிய சோனா, சரண் மீதான புகா ரை வாபஸ் பெற்ற கை யோடு வெளிநாட்டுக்கு பறந்தார். இதற்கிடையில் அவர் அளித்துள்ள பேட் டியில்தான் மேற்சொ ன்ன குண்டை தூக்கிப் போட்டி ருக்கிறார். “எனக்கு நேர்ந் தது போல் எந்த பெண்ணு க்கும் ஏற்படக்கூடாது. என்னை எவ்வளவு  கேவ லப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப் படுத் தினார்கள். மானபங்கம் செய்தார்கள். இதையெல்லாம் எதிர் த்து தனி ஆளா நின்னு போராடி னேன். என்பக்கம் உண்மையிருப் பதை அறிந்து பெண்கள் அமைப்புகள் ஆதரவுகரம் நீட்டின. இடை யில் பல விஷயங்கள் நடந்தன. அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற் கில்லை. இப்போது எல்லாம் சுமூகமாக முடிந்து விட்டது. மன உளைச்சலில் இருந்து விடுபட அமைதியும், ஓய்வும் தேவை. அதற்காகத்தான் வெளிநாடு செல்கி றேன்.

ஒரு வருடம் தற்காலிகமாக சினிமா வை விட்டு விலகி இருக்கப் போகி றேன். வெங்கட் பிரபு இயக்கத்தில் புதுப்பட மொன்றை தயா ரிக்க முடிவு செய்து இருந்தேன். இதற்காக அவ ரிடம் ஒப்பந்தமும் போட்டு இருந் தேன். இனி அந்த படத்தை தயாரிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். வெங்கட் பிரபுவும், நானும் சுமூக மாக பேசி விலகிவிட்டோம். இதனால் கொஞ்ச நாட்கள் தூக்கமே வராமல் தவித்தேன். மாத்திரை போட்டுத்தான் தூங்கினேன். உடல் நிலை வேறு பாதித்துவிட்டது. சிலகாலம் சினிமாவை விட்டு ஒது ங்கி ஓய்வில் இருக்கப் போகிறேன், என்று கூறியுள்ளார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *