நடிகர்களின் குணாதிசயங்களை புட்டு புட்டு வைக்கும் நடிகை த்ரிஷா

அஜித், விஜய், விக்ரம் என்று தன்னுடன் நடித்த நடிகர்களின் குணாதிசய ங்களை புட்டு புட்டு வைக்கிறார் நடிகை த்ரிஷா. தமிழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டவர் த்ரிஷா. தற் போது தமிழில் அந்தளவிற்கு வாய்ப்பு இல் லாவிட்டாலும், இப்போதும் தனக்கு மவுசு குறை யவில்லை என்று கூறிவரும் த்ரிஷா,

கடைசியாக அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்தார். த்ரிஷா ரொம்பவே சிம்பிளான கேர க்டரில் வந்து போனாலும், அதில் தனக்கு முக்கி யத்துவம் வாய்ந்த கேரக்டர் என்று பெருமை யாக கூறி வருகிறார்.

இந்நிலையில் அஜித்துடன் கிரீடம், மங்காத்தா போன்ற படங்களில் நடிச் சிருக்கீங்க, அஜித்தை பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்ட‌போது அஜித் சார், ஸ்ட்ரெய்ட் பார்வர்ட். எதையும் முகத்துக்கு நின்று தைரியமா க ‌பேசக்கூடியவர் என்கிறார்.

சரி விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என்று நான்கு பட ங்கள் நடித்துள்ளீர்கள். அவரை பற்றி சொல்லுங்கள் ‌என்றால் சட்டென்று விஜய் ரொம்ப ஸ்டைலான நடிகர் என்கிறார். அஜித் ஸ்ட்ரெய்ட் பார் வர்ட், விஜய் ஸ்டைல் அப்போ சீயான் விக்ரம் பற்றி என்ன நினைக்கி றீர்கள் என்றால், அவர் திறமைகளின் மொத்த உருவம் என்று பளிச் சென்று கூறுகிறார் த்ரிஷா.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

0 thoughts on “நடிகர்களின் குணாதிசயங்களை புட்டு புட்டு வைக்கும் நடிகை த்ரிஷா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *