பிரபுதேவா, எனக்கு துரோகம் செய்துவிட்டார் – நயன்தாரா

நயன்தாரா மீது கொண்ட காதலால், முதல்மனைவி ரமலத்தையே விவாக ரத்து செய்து விட்டு வந்த பிரபுதேவா, விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில், இருவ ருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, காதல் முறிந்து விட்டதாகவும், இதனா ல் திருமணமே நின்று விட்டதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.

சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின் னர் தனிமையில் இருந்த நயன்தாரா வுக்கு, “வில்லு” படத்தில் நடித்த போது டைரக்டர் பிரபுதேவாவுடன் பழக் கம் ஏற்ப ட்டது. ஆரம் பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த இரு வரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். ஆனால் இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருந்தும் தங்களது கள்ளக்காதலில் உறுதியாக இருந்தனர் நயன்- பிரபு தேவா ஜோடி. தனது கணவரை நயன்தாரா விடமிருந்து மீட்டு தாருங்கள் என்று போரா ட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியேறினார் ரமலத்.

இறுதியில் ரமலத்தையே சமாதனம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்த பிரபு தோ, ரமலத்திற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார்.

இதனையடுத்து நயன்-பிரபுதேவா காத‌லுக் கான சிக்கல் தீர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, திரு மண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

இதனிடையே தன்மீது கொண்ட காதலுக்காக முதல் மனைவி ரமல த்தையே விவா கரத்து செய்துவிட்டு வந்த பிரபு தேவாவுக்காக இந்து மத த்துக்கு மாறினார் நயன்தாரா.

மும்பையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், இவர்கள் காத லில் திடீர் விரிசல்  ‌ ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திருமணத்தை ரத்து செய்து விட்ட தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி விசாரித்த போது, முதல் மனைவி யை பிரிந்தாலும் தனது குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளாராம் பிரபு தேவா. நயன்தாராவுடனான காதலுக்கு முன் னரும் சரி, இப்போதும் சரி குழந்தைகளுடன் அதிக நேரம் செல வளிப்பது, அவர்களுடன் ஷாப்பிங்க போவது என்று ரொம்ப ப்ரியமாக இருக்கிறார் பிரபுதேவா.

சென்னை வரும்போதெல்லாம் குழந்தைகளை சந்திக்கிறா ராம். ஆனால் இது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. குழந் தைகளை சந்திக்க நயன் தாரா தடை போட்டதாக தெரிகிறது. இருந்தும் நயன்தாராவுக்கு தெரியா மல் குழந்தைகளை சந்தித்து வருகிறார் பிரபுதேவா.

சமீபத்தில் கேரளா சென்ற பிரபுதேவா, நயன்தாராவிடம் வெளியூர் சூட்டிங்குக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு சென்னை வந்தா ராம். இங்கு குழந்தைகளுடன் தங்கி இருந் துள்ளார்.

இந்த விஷயம் நயன்தாரா காதுக்கு எட்ட ஆத்திர மானார். பிரபு தேவா வுக்காக சினிமா, குடும்பம் என எல் லாத்தையும் விட்டு வந்த எனக்கு, அவர் துரோகம் செய்துவிட்டார் என் று ஆத்திரப்பட்டு ள்ளார்.

மேலும் குழந்தைகளை விட்டு தன்னால் பிரிய முடியாது என்று பிரபு தேவாவும் உறுதியாக கூறி விட்டாராம். இதையடுத்து பிரபுதேவா – நயன்தாரா காதல் முறிந்து, திருமணம் நின்று போனதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *