நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டுமல்ல சொத்து சேர்ப்பதிலும் படுகெட்டிக்காரியாக உள்ளார்.
ரன் படம் மூலம் மீரா ஜாஸ் மினுக்கு தமிழில் பெரிய பெயர் கிடை த்தது. அதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் ப ல படங்களில் நடித்து விட்டார். மலையாளத்திலும் நடிப்புக்கு மிக முக்கியத்துவம் உள்ள கதா பாத்திரங்களில் நடித்துள்ளார்.
சிறந்த நடிகைக்கான தேசிய விரு தையும் வாங்கிவிட்டார். கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழ ங்கி கௌரவித்தது. மீரா ஜாஸ்மின் நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவு சொத்து சேர்ப்பதிலும் கெட்டிக்காரியாக உள்ளார்.
சொந்தமாக தொழில் செய்தால் கூட முதலீடு போட வேண்டும் அதில் லாபம் வருமா, வராதா என்று சொல்ல முடியாது. அத னால் மீரா ஜாஸ்மின் நிலை யான வருமானம் வரும் வழி யைத் தேர்வு செய் துள்ளார்.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர் நாடகா ஆகிய மாநிலங்களில் பங்களாக்களை வாங்கி அவற் றை வாடகைக்கு விட்டுள்ளார். மாதம் பிறந்தால் கைநிறைய வாட கைப் பணம் வருகிறது.
பார்க்க சாதுவா இருந்தாலும் பிழைக்கத் தெரிந்தவர் தான்!
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
good