ஹீரோவுடன் ரொமான்ஸ் காட்சியில் . . . அனுஷ்கா

நடிகை அனுஷ்கா காட்சிக்கேற்றவாறு மூடை மாற்ற ஒரு வழி முறையை கடைபிடிக்கிறார்.

கோலிவுட்டிலும் சரி, டோலிவுட்டிலும் சரி நடிகை அனுஷ்காவுடன் நடிக்க முன்னணி ஹீரோ க்கள் ஆர்வம் காட்டுகின் றனர். இதனால் கை நிறைய படங்கள் வைத் துக் கொண்டு ஓடி, ஓடி உழைக்கிறார். அவர் என் ன சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர் களும் தயாராக உள்ளனர்.

அனுஷ்கா காட்சிக்கேற்ற வாறு மூடை மாற்ற ஒரு வழிமுறையை கடைப்பிடிக்கிறாராம். ஹீரோவுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக் கும்போது, ஆளைத் தூக்கும் அளவுக்கு வாசனை உள்ள சென்ட் அடித்துக் கொள்வா ராம். அந்த வாசனையில் ஹீரோவுக்கும் ரொமான்டிக் மூடு வந்து, தனக்கும் நல் ல மூட் வந்து காட்சி சூப் பராக வரும் என்பது அவரது ஐடி யா.

அதேபோன்று சோகக் காட்சிகளில் நடிப்பதற்கு முன்பு செட்டில் யாருடனும் பேசாமல் ஒரு ஓர மாக அமைதியாக உட்கார்ந்தி ருப்பாராம். அவ்வாறு செய்வ தால் சோகமான மூடு பார்ம் ஆகி காட்சி கலக்கலாக வந்து விடுமாம். அது மட்டுமல்ல தன க்கு யோகா தெரியும் என்பதால் பிறரையும் யோகா செய்யுமா று கூறி சில ஆசனங்களையும் கற்றுத் தருகிறா ராம்.

பரவாயில்லையே, ‘கஷ்டப்படாமல்’ நடிப்பைக் கற்று வைத்திருக் கிறாரே அனுஷ்கா…!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *