அஜித்தின் இந்த மனிதநேயம் நெகிழ்ச்சியில் நான் ….

விஜயகாந்திடம் தன் நண்பரின் குழந்தை இதய ஆபரேசனுக்காக உதவி கேட்டு போயுள்ளார் ஒரு உதவி இயக்குனர். அவர் விஜகாந்த் நடித்த கண்ணுபடப்போகுதய்யா படத்தில் பணியாற்றி யவர்.

உதவி கேட்ட அவரிடம் விஜயகாந்த் இது வரை இரண்டாயிரம் பேர் வரிசையில் இரு க்காங்க நீ வேற போயா என்று சொல்ல வும்,அந்த உதவி இயக்குனர் மருத்துவ செல வுக்கு தேவையான இரண்டு லட்சத்தில் ஒன் னேகால் லட்சம் இருக்கிறது தேவை எழுபத்தி ஐந்தாயிரம் மட்டுமே. முழுதும் கொடுக்க முடியாவிட்டால் உங்களால் முடி ந்ததை கொடுங்கள் என்று சொல்ல கடுப் பான விஜயகாந்த் கோபத்தில் திட்டி விட்டா ராம்.

மனம் தளராத அந்த உதவி இயக்குனர், மரு ந்து வாங்க 500/ ரூபாய் கேட் டாராம் அதை க்கூட தராமல் துரத்தி விட்டாராம் விஜய காந்த்.

நொந்து போன அந்த உதவி இயக்குனர் தன் நண்பர் உதவி கேமராமேனி டம் விஷயத் தை சொல்ல அவர் அஜித்திடம் அழைத்து போனாராம். படப்பிடிப்பில் இருந்த அஜித் இவர்கள் மூவருக்கும் உணவு வழங்கி விட்டு நடிக்க போய் விட்டாராம்.பேசாமல் அவர் போனதும் மனம் வெந் து போய் விட்டார் களாம். ஒரு மணிநேரம் கழித்து வந்த அஜித் சரி ஆரம்பிங்க என்றவுடன் இருவ ருக்கும் புரியவில்லை .

அஜித் இவர்கள் கதை சொல்ல வந்திருக்கிறார்கள் என்று நினைத்து இவர் களுக்கு நேரம் ஒதுக்குவதற்காக வேக,வேகமாக நடித்து கொடுத்து விட்டு வந்தாராம்.. மணவாளன் குழந்தையின் ஆபரேசனுக்கு பணம் கேட் டு வந்தோம் என்று சொல்ல கோபத்தில் துடித்த அஜித் இதை முத லிலேயே சொல்ல கூடா தா நான் கதை சொல்ல வந்தீர்கள் என்றல்லவா நினைத்தேன் எனறு கடி ந்து எவ்வளவுதேவை என்று கேட்டாராம்.

விஜயகாந்திடம் திட்டு வாங்கிய பயத்தில் உதவி இயக் குனர் ஒரு ஐயாயிரம் கொடுத்து உதவுங்கள் என்றாராம். கோபமான அ ஜித் மொத்தம் தேவை எவ்வளவு என்று சொல்லுங்கள் என்று அதட் டவும்,எழுபத்து ஐந் து ஆயிரம் தேவை என்று சொல்லவும் ,மொத் தமாக நானே தருகிறேன் ஆனால் இதை பத்திரிக்கைக்கு சொல்லக்கூடாது என்ற கண்டிப்புடன் உடனே செக் போட்டு கொடுத்து விட்டாராம். அஜி த்தின் இந்த மனித நேயம் எனக்கு நெகிழ்ச்சியில் கண்ணீர் வர வைத்து விட்டது.நாட்டை ஆள்வதற்கு துடிக்கும் விஜயகாந்தின் மனதிற்கும், செய்வதை பிறர்க்கு தெரியாமல் செய்ய நினைக்கும் அஜித்தின் மனதிற் கும் உள்ள வித்தியா சத்தை நினைத்து.  அல்டிமேட் ஸ்டார் அஜித் உண் மையில் நீங்கள் தலைதான்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *