நான் யார்? – ஸ்ருதி ஹாசன்

சிறு வயதிலேயே அப்பாவுடன் பல இடங்க ளுக்கு செல்வது எனக்கு பிடிக்கும். படப்பி டிப்புக்காக அவர் செல்லும் பல நகரங் களுக்கு நானும் சென்றிருக்கிறேன். ஒரு நாடோடி போல என்னை கருதி கொண்டு அலைவதை மகிழ்வாக உணர்கிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடிப் பதன் மூலம் படப்பிடிப்புக்காக, பல்வேறு இடங்களுக்கு என்னால் பயணப்பட முடிகி றது. இதை சுகமாக அனுபவித்து வருகிறே ன்.

என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்விகேட்டு, பதில் சொல்ல வில்லை என்றால் திமிர் பிடித்தவள் என்கிறார்கள்.  இப்படி சொல் பவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை. என்னைப் பற்றி அவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும். நான் அப்படியான குடும்ப சூழலில் இருந்து வரவில்லை. ஒவ்வொ ரு நாள் தூங்கச் செல்லும்போது நான் யார் என்பதை மட்டும் எனக் குள் கேட்டுக்கொள்வேன். என து நோக்கம் சினிமாவில் கடு மையாக உழைக்க வேண்டும் என்பதுதான். அது மட்டுமல்லா மல், ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்வி கேட் பதையோ, பேசுவதையோ ஒரு போதும் அனுமதிக்க முடி யாது. அது நடிகையா க இருந்தாலும் சரி, பக்கத்து வீடு என்றாலும் சரி.  எனது தங்கை அக்ஷரா, எப்போது நடிகையாக போகிறாள் என்கிறார்கள். அவள் சிறந்த டான்சர். என் னவாக வேண்டும் என்பதை அவள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு சகோதரி யாக அவளது அனைத்து முயற்சிகளு க்கும் உதவி செய்வேன். ஆனால் ஒரு போ தும் அட்வைஸ் பண்ண மாட்டேன். என் குடும்பத்துக்கே அதில் நம்பிக்கை இல்லை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *