பீர் அபிஷேகம் செய்துகொள்ளும் நடிகைகள்

நடிகர் நடிகைகளுக்கு பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் சில வெறிபிடித்த ரசிகர்கள். எட்டாத தொலை வில் நின்று கிட்டாத தெய்வத்துக்கு ‘நமஸ்தே ’ போடுவது போலதான் இந்த அபிஷேக அன் புறுத்தல் எல்லாம். ஆனால் மேற்படி நடிகைக ளில் பலர் தங்களுக்கு தாங்களே பீராபிஷே கம் செய்து கொள்வதை அறிந்தால் என்ன செ ய்வார்க ளோ?

குடிமகன்களின் தாகத்திற்கு டாஸ்மாக், எலை ட் என்று விதவிதமாக வசதிகளை செய்து கொ டுக்கிறது அரசு. இந்த நேரத்தில் அழகுராணி ஒருவர், குடிப்பதற்கு வைத்திருந்த பீர் பாட்டி லை தலையில் கொட்டி தனி ஆராய்ச்சி செய் திருக்கிறார். கிடைத்த ரிசல்ட்? தாவர பெட் ரோலை கண் டுபிடித்த ராமர் பிள்ளைக்கு கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். 

கூந்தலை அள்ளி கொத்து கொத்தாக வகுந்து அதில் பீரை ஊற்றி கழுவி னால் தலை முடி பஞ்சு மேகம் போல மிதக்குமாம். கூந்தலுக்கும் உறுதி என்று கண்டு பிடித்திருக்கிறார் இந்த அழகுராணி. இந்த கண்டுபிடிப்பு மெ ல்ல மெல்ல கோடம்பாக்கத்தில் அறி முகமாகி, இன்று அநேக நடிகை கள் இந்த பீராபிஷேகத்தைதான் விரும்பு கிறார்களாம்.

தமன்னா, டாப்ஸி, அனுஷ்கா என்று நீள்கிறது இந்த பட்டியல். சமீபத்தில் ஒரு நடிகையின் வாக்குமூலம் படப்பிடிப்பு செலவில் பாட்டில் பாட்டி லாக பீர் கணக்கு வர, என்ன ஏது என்று விசாரித்தார்களாம். அங்குதான் தெரியவந்தது இந்த பீராபிஷேக மேட்டர். சோனியா அகர்வாலின் பஞ்சு ஹேருக்கு இந்த பீர்தான் காரணமாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *