“நான் அனுமதிக்க மாட்டேன்” – நடிகை சொர்ணமால்யா

கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே சென்னைக்கு வந்திருந்தார் அல்லவா. அன்றைய தினம் அவரை வரவேற்கும் விதத்தில் ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினார் நடிகை சொர்ணமால்யா. ஆனால் அப்போது அங்கு பேரறிவா ளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தமிழ் இன உணர்வாள ர்கள் துண்டு பிர சுரங்கள் கொடுத்தனர்.
இதைப்பார்த்த சொர்ணமால்யா, நான் மரண தண்டனையை ஆதரி ப்பவள். அதனால் இங்கு வந்து யாரும் அதற்கு எதிர்ப்பான பிரசுரங்க ளை கொடுக்க அனு மதிக்க மாட்டேன் என்று கடும் கோபத்தை காட்டினாராம். இதனால் அங்கு கூச்சல், குழ ப்பம் ஏற்பட்டிருக்கி றது.
தைரியமான பொண்ணுதாங்க நீங்க! 

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *