ஏன் இப்படி? – நடிகை அமலா பால்

தமி‌‌ழில் கவர்ச்சின்னா காத தூரம் ஓடுவதும் அதுவே தெலுங்கு என்றால் ஸ்விம்மிங் சூட்டில் கலக்குவதும் நடிகை களைப் பொறு த்த வரை சாதாரணம். இந்த தலைகீழ் மாற்றம் அமலா பாலைப் பொறுத்த வரை தமிழிலேயே நடந்திருக்கிறது.
சிந்து சமவெளி படத்தில் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்ட அமலா பால், அதன் பிறகு காஸ் ட்யூம் விஷயத்தில் சர்வ ஜாக்கிர தை காட்டினார். சிந்து சமவெளியிலும்கூட கேரக்டர்தான் வில்ல ங்கமே தவிர கவர்ச்சிக்கெல்லாம் தடாதான்.
ஆச்ச‌ரியமாக அதர்வாவுடன் நடிக்கும் முப்பொழுதும் உன் கற் பனைகள் படத்தில் கவர்ச்சி யின் க‌ண்ட்ரோல் எல்லை யை கொஞ்சம் தளர்த்தியி ருக்கிறார். ஏன் இப்படி என் று கேட்டால் அமலா பாலிட மிருந்து எல்லோரும் சொல் லும் அந்த தயிர்வடை பதி ல் தான், கதைக்கு தேவைப் பட்டிச்சு அதான் நடிச்சேன்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *