“நான் ஈ” – வீடியோ

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கும் முதல் தமிழ் படம் ‘நான் ஈ’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இயக்குனர்கள் பாலா, லிங்குசாமி, பார்த்திபன், நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *