ரசிகர்களை, அந்தக் காட்சியில் அதிர வைத்த‍ அஜித் – வீடியோ

அஜித் நடித்துக் கொண்டிருக்கும் பில்லா-2 படத்தின் ஒரு நிமிட டிரெய்லர் கடந்த வெள்ளிக் கிழ மை(13.04.12) அன்று மாலை 7 மணி க்கு வெளியிடப்பட்டது. அந்த டிரெய்லரில் அஜித் பறக் கும் ஹெலி காப்டரில் ஒரு கையால் தொங்கிக் கொண்டிரு ப்பது போல் ஒரு காட்சி இருந் தது. இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டனர்.
 
இதை பற்றி பில்லா-2 படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டீபன் ரிச்டர் ” நான் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த இத்தனை காலத்தில் எவ்வளவோ சாகசம் செய்திருக் கிறேன். ஆனால் என்றும் ஹெலிகாப்டரில் இருந்து தொங்கும் அள விற்கு எனக்கு தைரியம் இருந்த தில்லை. ஆனால் அஜித் அதை செய்யும் போது என் ரத்தம் உறை நிலைக்கு போய்விட்டது” என்று கூறினார்.
 
படத்தின் இயக்குனர் சக்ரி டொலட்டி “ இந்த படத்தில் அஜித் செய்தி ருக்கும் சண் டைக் காட்சிகளும், சாகசங் களும் டூப் போடாமல் செய்ய ப்பட்டவை. அஜி த்தின் இந்த கடின உழைப்பினால் ரசிகர் கள் கண்டிப்பாக பெருமைப் படுவார்கள்” என் று கூறியுள்ளார்.
மேலும் இப்படத்தின் துணை இயக்குனர் ஷரத் மந்தவா பேசுகை யில் “ அஜித் அந்தக் காட்சியில் நடிக்கும் போது மிகவும் பயமாக இருந்தது. ஹெலிகாப்டரிலி ருந்து தொங்குவது ஸ்டண்ட் செய்பவர்களுக்கு சுலபமாக இருக்கலாம். ஆனால் அதை அஜித் செய்திருப்பது பாராட் டத்தக்க விஷயம்” என்று கூறினார்.
 
படக்குழுவினர் அப்படித்தா ன் பேசுவார்கள் என்ற பேச் சுக்கு இடம் கொடுக்காமல் யூ-டியூபில் பில்லா-2 டிரெய் லர் ஐந்த ரை ட்சம் பார் வையாளர்களை தாண்டிக் கொ ண்டிருக்கிறது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *